சொல் பொருள்
(பெ) கோட்டை மதிலுள் அமைந்த உயர்ந்த மேடை
சொல் பொருள் விளக்கம்
கோட்டை மதிலுள் அமைந்த உயர்ந்த மேடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
raised terrace of a fort, rampart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு மதில் நிரை பதணத்து அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த – பதி 22/25,26 நெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட, பெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்