சொல் பொருள்
(பெ) பத்துப்பேர்
சொல் பொருள் விளக்கம்
பத்துப்பேர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ten persons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை – கலி 108/48,49 பசுவை வெறுக்காத காளையைப் போல், நாள் ஒன்றுக்குப் பத்துப்பேரைக் காமுற்று அவர் பின் செல்பவனான நீ, விழித்திருக்கும்போதே கண்ணைக் குத்தும் கள்வன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்