Skip to content

சொல் பொருள்

வி) ஓர் ஊரில் நெடுநாள் தங்கியிரு,

சொல் பொருள் விளக்கம்

ஓர் ஊரில் நெடுநாள் தங்கியிரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stay in a place for a long time, get acquainted with a place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் ஆயமொடு பதிபழகி
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 213,214

பல்வேறுபட்ட மக்கட்கூட்டத்தோடு பல நாடுகளிலும் சென்று பழகி
வெவ்வேறான உயர்ந்த அறிவுகள் நிரம்பப்பெற்ற சுற்றத்தினையுடையவராகிய சான்றோர்

பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை – புறம் 393/1

தொடக்க முதலே ஓரிடத்தில் தங்கி அதனைப் பழகியறியாத துன்ப வாழ்க்கையில்

போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14

அவன் ஊர்க்கண்ணே இருந்தேனாகவும் கழிந்த நாட்களை அறியேனாயினன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *