சொல் பொருள்
(வி) பதற்றப்படு
சொல் பொருள் விளக்கம்
பதற்றப்படு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be flurried
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட நடை நாரை பதைப்ப ததைந்த நெய்தல் – ஐங் 155/1-3 வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக, அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்