சொல் பொருள்
(பெ) நடுக்கம்
சொல் பொருள் விளக்கம்
நடுக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trembling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு பரூஉ பெயல் அழித்துளி தலைஇ – அகம் 304/3,4 தெய்வம் நடுக்கம் செய்தல் போன்ற குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டியோடு பருத்த பெயலாய மிக்க துளிகளைப் பொருந்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்