சொல் பொருள்
(வி) தூவு, சிந்து
சொல் பொருள் விளக்கம்
தூவு, சிந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spill, shed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குருதி பனிற்றும் புலவு களத்தோனே – பதி 57/3 இரத்தம் சிதறித்தெளிக்கும் புலால் நாறும் போர்க்களத்தில் இருக்கிறான்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்