சொல் பொருள்
(பெ) வேசி, பொதுமகள்
சொல் பொருள் விளக்கம்
வேசி, பொதுமகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Harlot, strumpet, prostitute, courtesan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேண்டேம் பெரும நின் பரத்தை ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/4,5 வேண்டவில்லை பெருமானே! உன்னுடைய பரத்தை அங்கு உன் மேனியில் செய்த குறிகளுடன் இங்கு நீ வருவதை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்