சொல் பொருள்
(பெ) இயல்பு,
சொல் பொருள் விளக்கம்
இயல்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
nature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/13-15 செவ்வரி படர்ந்த செழுமையான மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால் உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும் கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது”;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்