சொல் பொருள்
(பெ) இயக்கம், ஓட்டம்,
சொல் பொருள் விளக்கம்
இயக்கம், ஓட்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
movement, motion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் ஞாயிற்று செலவும் அ ஞாயிற்று பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் – புறம் 30/1-3 செஞ்ஞாயிறு செல்கின்ற பாதையும் அந்த ஞாயிற்றின் இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்படும் பார் மண்டிலமும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்