சொல் பொருள்
(வி.எ) பரவி, புகழ்ந்து, துதித்து,
சொல் பொருள் விளக்கம்
பரவி, புகழ்ந்து, துதித்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
praising, worshiping
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு மரபின் அயிரை பரைஇ வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/12,13 அச்சத்தை உண்டாக்கும் முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் புகழ்ந்து சோழ,பாண்டியரும், குறுநில மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்