சொல் பொருள்
(பெ) இளந்தளிர்
சொல் பொருள் விளக்கம்
இளந்தளிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sprout, shoot
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68 அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து நீரில் உதிர்த்துவிட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்