சொல் பொருள்
பல்லைக் காட்டல் – கெஞ்சுதல், சிரித்தல்
சொல் பொருள் விளக்கம்
“எண்ணான்கு முப்பத்திரண்டு பற்களையும் திறந்து காட்டி” என ஒரு புலவர் பாடினார். பல்லைக் காட்டல் கெஞ்சுதல் பொருளில் வருவதாம். பல்லைக் காட்டுதல் வாயைத் திறந்து கொண்டிருத்தல். சிரித்தல் என்னும் பொருள்களையும் தரும். சொல்வதைக் கேளாமல் பல்லைக் காட்டிக்கொண்டிருக்கிறாயே எனக் கடிவது உண்டு. எவ்வளவு மறுத்தாலும், வெறுத்துரைத்தாலும் தன் வேண்டுகையை விடாமல் சொல்லிக் கொண்டிருப்பதே கெஞ்சுதல் பொருள்தரும் பல்லைக்காட்டுதலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்