Skip to content

சொல் பொருள்

(பெ) காயின் முதிர்வு, கனி

(பெ.அ) பழமையான, கடந்தகால

சொல் பொருள் விளக்கம்

காயின் முதிர்வு, கனி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fruit, ancient, old, olden

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழம் தேர் வாழ்க்கை பறவை போல – மது 576

பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,

பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10

பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *