சொல் பொருள்
(பெ) ஆதி இல்லாதவள்,
சொல் பொருள் விளக்கம்
ஆதி இல்லாதவள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
most ancient lady
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259 பூண் அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே, முருகன் இவ்வாறு பழையோள் குழவி என்று வருணிக்கப்படுகிறான். ”காடுகிழாள் என்பது இக்காலத்துக் காடுகாள் என மருவிற்று. அவளும் இறைவனுடைய சத்தியாதலின் அவளுடைய குழவி என்றார்” என்பார் நச்சினார்க்கினியர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்