சொல் பொருள்
(பெ) பாறை,
சொல் பொருள் விளக்கம்
பாறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rock
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/3,4 காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்