சொல் பொருள்
(பெ) சமையல், உணவு
சொல் பொருள் விளக்கம்
சமையல், உணவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cooking, cooked food
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/27 திக்கெல்லாம் பற்றியெரியும்படியும் எய்து, அமரர்கள் எழுப்பிய வேள்வியின் அவியுணவை உண்ட பசிய கண்ணையுடைய சிவபெருமான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்