சொல் பொருள்
(பெ) 1. கயிறு, 2. பேய்,
சொல் பொருள் விளக்கம்
1. கயிறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rope, cord
demon, vampire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/2 தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின் பலி கொண்டு பெயரும் பாசம் போல – பதி 71/23 பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்