சொல் பொருள்
(பெ) இறைச்சி விற்போர்,
சொல் பொருள் விளக்கம்
இறைச்சி விற்போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dealers in meat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/9,10 விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர் இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்