சொல் பொருள்
(பெ) 1. புதிய அணிகலன்
சொல் பொருள் விளக்கம்
1. புதிய அணிகலன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fresh jewels
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 579 ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்