சொல் பொருள்
(ஏவல் வினைமுற்று) பாடு,
சொல் பொருள் விளக்கம்
பாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10 மூங்கில்கள் ஒலிக்கும் மலைப் பிளவுகள் கொண்ட அவனது மலையைப் பற்றிய பாட்டை நீ பின்னர் பாடு!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்