சொல் பொருள்
(பெ) குத்துவோர்
சொல் பொருள் விளக்கம்
குத்துவோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who pierces
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் – பரி 12/29 நன்கு வடிக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேரின் குதிரைகளை முள்கோலால் குத்தி ஓட்டுவோரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்