சொல் பொருள்
(பெ) மெத்தென்ற நடை
சொல் பொருள் விளக்கம்
மெத்தென்ற நடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
soft walk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர் முது வேலி பார்நடை வெருகின் – புறம் 326/1 ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற நடையையுடைய காட்டுப் பூனையாகிய பார்நடை – பழகிய நடை – இரையைக் கவர்தற்பொருட்டு மெத்தென்ற நடைபயின்றதாகலின் வெருகின் நடையைப் பார்நடை என்றார் – ஔ.சு.து.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்