சொல் பொருள்
பாலூற்றல் – இறுதிக்கடன் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
பயறுபோடல் காண்க. இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும் பாலூற்றல் உண்டு. பால் இறங்குகிறதா இல்லையா என்று பார்த்து உயிர் நிலை அறியும் வழிப்பட்டதாம். இறுதிக் கடன் பால்தெளிப்பு, இறந்தவர் உயிர் அமைதியுறுக என்பதன் அடையாளமாகலாம். பால் மங்கலப் பொருளாகவும், தெய்வப் பொருளாகவும் தூய்மைப் பொருளாகவும் கொள்ளப்படுவதை வழக்குகளால் அறியலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்