சொல் பொருள்
(வி) பரவு
சொல் பொருள் விளக்கம்
பரவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/1,2 பாலைப் போன்ற வெண்மையான கொம்புகளையும், உரலைப் போன்ற பரந்த அடிகளையும், ஈரத்துடன் நறுமணம் கமழும் மதநீரினையும் உடைய, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஒற்றையானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
தமிழ் வேர்ச்சொல் தேடலின்போதெல்லாம் தங்கள் இணையதளத்தில் சங்க இலக்கியச் சான்றுடன் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சரியான பொருளை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை நிற்கிறது. மிக்க நன்றி. தங்கள் பணி தொய்வில்லாது தொடரவும் தாங்கள் நீடு வாழவும் இயற்கைப் பேராற்றல் அருள் புரியட்டும்.