சொல் பொருள்
(பெ) பூந்தட்டு,
சொல் பொருள் விளக்கம்
பூந்தட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plate for holding flower
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 396,397 பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற தட்டுகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்