சொல் பொருள்
(வி) பின்னிக்கொள், பிணைந்திரு
சொல் பொருள் விளக்கம்
பின்னிக்கொள், பிணைந்திரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
interwine
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379 பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்