சொல் பொருள்
(பெ) பெண்
சொல் பொருள் விளக்கம்
பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறபிணாகொடியை கூடியோய் வாழ்த்து சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/95,96 குறப்பெண்ணாகிய பூங்கொடிபோன்றவளை மணந்தவனே! எமது வாழ்த்தாகிய சிறப்பு உணவையும் கேட்பாயாக உன் செவியால்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்