சொல் பொருள்
(பெ) ஒரு கொடி,
சொல் பொருள் விளக்கம்
ஒரு கொடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Square-stalked vine, Vitis quadrangularis;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப நெறி அயல் வறிது திரங்கும் அத்தம் – அகம் 119/5-7 நெறியில் செல்லும் மக்கள் அறுத்துப்போட்ட பிரண்டைக்கொடி இடியால் தாக்குதல் பெற்ற பாம்பின் பசிய துண்டு போல வழியின் பக்கத்தே பயனின்றி வதங்கிக் கிடக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்