சொல் பொருள்
(பெ) பிரிந்து செல்லாதவர்,
சொல் பொருள் விளக்கம்
பிரிந்து செல்லாதவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who won’t depart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நம்வயின் பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/1,2 நம்மைவிட்டுப் பிரிந்து செல்லாதவர் போல நம்மைச் சேர்ந்திருந்தவர்தான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்