சொல் பொருள்
பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும்
பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்கு
சொல் பொருள் விளக்கம்
பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று. சுவரில் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்குப் பிறையைப் பிறை என்பது நெல்லை வழக்கு. மாடக்குழி என்பது பொது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்