சொல் பொருள்
(பெ) விருப்பம், ஆர்வம்
சொல் பொருள் விளக்கம்
விருப்பம், ஆர்வம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire, fervour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த தொண்டக_சிறுபறை பாணி – நற் 104/4,5 குறவர்களின் சிறுவர்கள் ஆர்வத்தோடு முழக்கிய தொண்டகச் சிறுபறையின் தாள ஓசை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்