சொல் பொருள்
(வி) விருப்பம்கொள்
சொல் பொருள் விளக்கம்
விருப்பம்கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி உயர் நுதல் யானை புகர் முகம் தொற்றி – அகம் 252/2,3 புலி நடுங்கிட, விருப்பங்கொண்டு பாய்ந்து, ஆளியானது உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்