சொல் பொருள்
(பெ) விலங்கின் ஆண்
சொல் பொருள் விளக்கம்
விலங்கின் ஆண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male of an animal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 253 உள்ளீடற்ற கொம்பையுடைய ஆமான் ஏறும், யானையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்