சொல் பொருள்
புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை
புகை அடைவது புகையடை ஆகும்
சொல் பொருள் விளக்கம்
புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற்போல மாறிப் பிழைபட வழங்கு கின்றது. விளக்கு, சமையல் ஆகியவற்றின் வழியாக எழுந்த புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை. புகைசாரை என்பதும் அது. சார்ந்தது சாரை. இவை நெல்லை வழக்குகள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்