சொல் பொருள்
(வி) 1. இடம் மாறு, 2. நிலை மாறு, வாக்கு மாறு,
சொல் பொருள் விளக்கம்
1. இடம் மாறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
change position, change in stand,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய சொல் புடைபெயர்தலோ இலரே – நற் 289/2,3 நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய சொல் புடைபெயர்தலோ இலரே – நற் 289/2,3 நிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்