சொல் பொருள்
தும்பி என்றும் தட்டாரப் பறவை
புள்ளி குத்திய சுங்கடிச் சீலை
சொல் பொருள் விளக்கம்
தும்பி என்றும் தட்டாரப் பறவை என்றும் கூறுவதைப் புட்டான் என்பது, மூக்குப் பீரி வட்டார வழக்காகும். புள்ளி குத்திய சுங்கடிச் சீலையைப் ‘புட்டா’ என்பது நெசவாளர், துணிக்கடையாளர் வழக்கமாதலை எண்ணலாம். புட்டான்= புள்ளிகளையுடையது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்