சொல் பொருள்
(பெ) புகலிடமானவன்,
சொல் பொருள் விளக்கம்
புகலிடமானவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
refuge
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் பிழையா வஞ்சினம் செய்த கள்வனும் கடவனும் புணைவனும் தானே – குறு 318/6-8 மூங்கில் போன்ற அழகுடைய மென்மையான தோள்களை அணைத்த அந்த நாளில் தவறாத வஞ்சினம் கூறிய வஞ்சகனும், அதை வாய்க்கச் செய்பவனும், நமக்குப் புகலிடமானவனும் அவன்தானே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்