சொல் பொருள்
(பெ) நற்செயல்
தமிழ் சொல்: நல்வினை(அறப்பயன்)
சொல் பொருள் விளக்கம்
நற்செயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
good and morally correct deed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை கொடு மேழி நசை உழவர் – பட் 203-205 (பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும், அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய, வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வடசொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்