சொல் பொருள்
(பெ) புதர், சிறுதூறு,
சொல் பொருள் விளக்கம்
புதர், சிறுதூறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bush, thicket
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் வார் பைம் புதல் கலித்த மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98/4,5 நீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்