சொல் பொருள்
(பெ) புதியவர்
சொல் பொருள் விளக்கம்
புதியவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a stranger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் புதுவர் ஆகிய வரவும் நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலே – நற் 393/10-13 நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன் இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர் உனக்குப் புதியவரைப் போல் வந்து நின்றதையும், உன்னுடைய மணநாளுக்கான நாணமுடைய அடக்கத்தையும் காணும்போது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்