சொல் பொருள்
(பெ) மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு
சொல் பொருள் விளக்கம்
மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a country on the western coast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என – அகம் 396/2 பொன்னாலான பூண்களையுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டெழுந்தானாக இது புன்னாடு என்றும் சொல்லப்படுகிறது. புள்ளுநாடு என்பது புண்ணாடு என்றாகிப் பின்னர் புன்னாடு ஆகி, புனனாடு ஆகியது என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்