சொல் பொருள்
(வி) 1. உருவு, வெளியேஇழு, 2. பறி, பிடுங்கு
சொல் பொருள் விளக்கம்
1. உருவு, வெளியேஇழு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pull out, extract, pluck out, uproot
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/4 மற்ற யானைகளைக் குத்தி உருவிய (இரத்தக்கரை படிந்த) கொம்பினைப் போல அகத்தோர் புய்த்து எறி கரும்பின் விடு கழை – புறம் 28/11,12 அகத்துள்ளோர் தாம் பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்