Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அன்பு, பரிவு, 2. விருப்ப

சொல் பொருள் விளக்கம்

1. அன்பு, பரிவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

kindness, love, desire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/3

அன்பும் ஆசையும் கொண்ட காதலினால் வாழ்வில் ஒன்றுபட்டிருப்பதுவும் பொருளினால் ஆகும் என்று

புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54

யாவராலும் விரும்பப்படும் பாடலோடு ஆடலும் தோன்ற,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *