Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒப்பானது, 2. சிறப்பானது

சொல் பொருள் விளக்கம்

1. ஒப்பானது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is similar, that which is excellent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே – பதி 17/1

உனக்கு ஒப்பானது ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *