சொல் பொருள்
(பெ) பாதத்தின் மேல்பக்கம்
சொல் பொருள் விளக்கம்
பாதத்தின் மேல்பக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Upper part of the foot, instep
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக புறங்காலின் போக இறைப்பேன் முயலின் அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/45-48 என்னைக் காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால் பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன், அவ்வாறு முயன்றால் அதற்கு அறமே துணையாகவும் இருக்கும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்