சொல் பொருள்
(பெ) முதுகு
சொல் பொருள் விளக்கம்
முதுகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
back of a person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் தன்னை புறம்பு அழித்து நீவ – கலி 51/13,14 “நீர் உண்ணும்போது விக்கினான்” என்று சொல்ல, அன்னையும் அவனது முதுகைத் தடவிக்கொடுக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்