1. சொல் பொருள்
(வி) புறக்கொடையைப் பெறு, பகைவரை வெற்றிகொள்,
2. சொல் பொருள் விளக்கம்
புறக்கொடையைப் பெறு, பகைவரை வெற்றிகொள்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
gain victory over one’s enemies;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே – புறம் 373/8 கொங்குநாட்டவரை புறம்தந்து ஓடச்செய்த வெற்றியையுடைய வேந்தனே இரவு புறம்பெற்ற ஏம வைகறை – புறம் 398/6 இரவுப்பொழுதை விரட்டியடித்த இன்பமான விடியற்காலத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்