Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க : புற்று

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : புற்று

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

anthill

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/2

உயர்ந்த உச்சிகளையுடைய புற்றில் இருக்கும் ஈசலையும் கிளறித் தாழியில் பிடித்துக்கொண்டு,

பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி – அகம் 64/10

பாம்புகள் தங்கும் புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக்

நல்_அரா உறையும் புற்றம் போலவும் – புறம் 309/3

நல்ல பாம்பு வசிக்கும் புற்றினைப் போலவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *