சொல் பொருள்
(பெ) தனிமை,
சொல் பொருள் விளக்கம்
தனிமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
loneliness, solitariness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலப்பில் போல புல்லென்று அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே – குறு 41/4-6 மக்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய தனிமைப்பட்ட வீட்டைப் போல பொலிவிழந்து வருந்துகிறேன் தோழி அவர் பிரிந்துசென்ற போது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்