சொல் பொருள்
(ஏ.வி.மு) புலந்துகொள்ளவேண்டாம், கோபிக்காதே
சொல் பொருள் விளக்கம்
புலந்துகொள்ளவேண்டாம், கோபிக்காதே
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do not be angry
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/27 மனம் வேறுபட்டு, நீ உன்னை இகழும் குயிலையும், அவரையும் கோபிக்காதே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்